மலையாள திரைப்படமான ஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர் சாச்சி உடல்நல குறைவால் காலமானார்.
மலையாள சினி உலகில் இந்த வருடம் வெளியாகி மலையாள சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் கவனம் ஈர்த்த திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். இந்த படத்தை சாச்சி (கே.ஆர்.சச்சிதானந்தம்) என்கிற இயக்குனர் திறம்பட இயக்கி இருந்தார்.
unknown nodeஇவர் மாரடைப்பு காரணமாக திருசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது இழப்பு மலையாள சினிமா உலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.