Tag: Ayyapanum Koshiyum

பிரபல சினிமா இயக்குனர் திடீர் மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகம்.!

மலையாள திரைப்படமான ஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர் சாச்சி உடல்நல குறைவால் காலமானார்.   மலையாள சினி உலகில் இந்த வருடம் வெளியாகி மலையாள சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் கவனம் ஈர்த்த திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். இந்த படத்தை சாச்சி (கே.ஆர்.சச்சிதானந்தம்) என்கிற இயக்குனர் திறம்பட இயக்கி இருந்தார்.  இவர் மாரடைப்பு காரணமாக திருசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது இழப்பு மலையாள சினிமா உலகினரை […]

Ayyapanum Koshiyum 2 Min Read
Default Image

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் அண்ணனும் தம்பியும் நடிக்கிறார்களா.?

மலையாள மெகா ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் சினிமா சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 […]

actorKarthi 5 Min Read
Default Image