பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள தனி விமானம் அமைத்து கொடுத்த கலாநிதிமாறன்....!!!

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா 9ம் தேதி சென்னையில் தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த, கலாநிதிமாறன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சரியான

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா 9ம் தேதி சென்னையில் தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த, கலாநிதிமாறன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சரியான நேரத்திற்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து விட்டனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இருந்ததால் நிகழ்ச்சிக்கு வர தாமதமானதால் , சென்னையில் இருந்து நிகழ்ச்சிக்கு வருவதற்காக தனி விமானம்  ஒன்றை ஆயத்தப்படுத்தியுள்ளார். இந்த விமானத்தில் வந்து சரியான நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்சசியில், சேதுபதி வருகை தரும் போது ரஜினி அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பலத்த கரவோசை கொடுத்து வரவேற்றனர்.

SOURCE :TAMIL.CINEBAR.IN