பயமா...எனக்கா...! பாம்புக்கு முத்தம் தந்த துருவ் விக்ரம் !

துருவ், இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகன். இவர் தற்போது தெலுங்கில் வெளிவந்த 'அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தை

துருவ், இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகன். இவர் தற்போது தெலுங்கில் வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தை ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தமழில் ரீமேக் செய்யும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 8ம் தேதி வெளியிடுவதாக தெறிவித்துள்ளனர்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாம்பை தனது கழுதை சுற்றி வைத்து முத்து கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

unknown node
பயமா...எனக்கா...! பாம்புக்கு முத்தம் தந்த துருவ் விக்ரம் !