ரசிகர்களின் இந்தவார தேர்வில் NO.1 இடத்தில் தில்லுக்கு துட்டு2..!கொட்டும் வசூல் துட்டு இம்புட்டாம்..!

Default Image

நடிகர் சந்தானத்தின் காமெடி என்றாலே அதில் ஒரு தனி ரகம் இருக்கும் தமிழ் சினிமாவில் நடிகர்கள் எல்லோருடன் காமெடி நடிகனாக நடித்து ஒரு வலம் வந்தவர் இப்போது நாயகனாக களமிறங்கி அதிலும் கலக்கி வருகிறார்.

இந்த நேரத்தில் தான் அவருடைய  ரசிகர்களை குஷிப்படுத்தும் அளவிற்கு ஒரு வருடம் கழித்து வந்த படம் தான் தில்லுக்கு துட்டு 2. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும்  படம் பார்த்தவர்கள் அனைவருமே படம் செம கலாட்டாவாக  உள்ளது என்று கூறியுள்ளார்கள்.படம்  ரிலீஸ் ஆகி இரண்டு நாள் முடிவில் சென்னையில் மட்டும் முதல் நாள்- ரூ. 39 லட்சம் மற்றும் இரண்டாம் நாள்- ரூ. 46 லட்சம் என மொத்தமாக மொத்தம்- ரூ. 85 லட்சம் வசூல் செய்துள்ளது.மேலும் ரசிகர்களின் நம்பர் 1 விருப்பமாக இந்த படம் உள்ளதாம்.

 

https://twitter.com/LMKMovieManiac/status/1094171111229599745

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்