தனுஷ் குரலில்...அனிருத் இசையில்... மனதை உருக வைக்கும் "மேகம் கருக்காதா" பாடல்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

unknown node

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான முதல் பாடலான “தாய் கிழவி” பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node

இந்த பாடலை தொடர்ந்து தற்போது “மேகம் கருக்காதா” என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனுஷே எழுதி அவரே அனிருத் இசையில் பாடியுள்ளார். பாடலில் அனிருத்தின் மென்மையான இசையும் தேன் போல் தனுஷ் குரலும் இருப்பது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.

unknown node

இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியான காரணத்தால்,