தனுஷ் வெளியிட்ட சேரன் இயக்கும் 'திருமணம்' படத்தின் மோஷன் போஸ்டர்!!!

தமிழ் சினிமாவில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். இவரது வெகு நாட்களாக நடிப்பில் கவனம் செலுத்தியதால் படங்களை இயக்காமல் இருந்தார். தற்போது

தமிழ் சினிமாவில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். இவரது வெகு நாட்களாக நடிப்பில் கவனம் செலுத்தியதால் படங்களை இயக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குனராக களமகறங்கியுள்ளார்.

இந்த படத்திற்கு திருமணம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தம்பி ராமையா மகன் உமாபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டரை தனுஷ் வெளிட்டிருந்தார்.

DINASUVADU

unknown node