தில் ராஜுவின் செல்பிஷ் பட பூஜையில் கலந்துகொண்ட தனுஷ் – வைரல் புகைப்படம் உள்ளே..!

செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் வாத்தி எனும் தனது தெலுங்கு படத்தில் நடிக்க

செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் வாத்தி எனும் தனது தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இரு மொழிகளில் உருவாக்கவுள்ள இந்த படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்றுள்ளார் தனுஷ்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் தில் ராஜூ தயாரிக்கும் செல்பீஷ் படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது மட்டுமல்லாமல், கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown node