நடிகர் தனுஷ் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் அவர்கள் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் தனுஷ் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு […]
செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் வாத்தி எனும் தனது தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இரு மொழிகளில் உருவாக்கவுள்ள இந்த படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்றுள்ளார் தனுஷ். இந்நிலையில் ஹைதராபாத்தில் தில் ராஜூ தயாரிக்கும் செல்பீஷ் படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது மட்டுமல்லாமல், கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக […]