எனை நோக்கி பாயும் தோட்டா..!ரிலீஸ் அப்படேட்..!இதோ..!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கௌதம்  மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா  படம் பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்து வந்துள்ள ஒரு படம். ரசிகர்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கௌதம்  மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா  படம் பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்து வந்துள்ள ஒரு படம். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வருமா இல்லை  வராதா என்று  ஏக்கத்தில் இருந்தனர்.

ஏங்கிய ரசிகர்களுக்காக மாஸ் அப்டேட் ஒன்று வந்துள்ளத.அது என்னவென்றால்  எனை நோக்கி பாயும் தோட்டா  படத்தின் சென்ஸார் இன்னும் சில தினங்களில் நடக்க உள்ளதாம்.இதுவரைக்கும் காத்திருந்த உங்களுக்கு செம்ம சூப்பாரான படமாக தான்  இருக்கும் என்று தயாரிப்பு தரப்பு பலத்த நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எனை நோக்கி பாயும் தோட்டா..!ரிலீஸ் அப்படேட்..!இதோ..!