'கபாலி' தன்ஷிகாவின் உச்சகட்டம்! ஃபர்ஸ்ட் லுக் வீடியோவே பயங்கரம்!!!

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளையும், துணிச்சலான கதாபாத்திரஙக்ளையும் ஏற்று நடித்து பெயர் பெற்றவர் நடிகை சாய் தன்ஷிகா, கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாகவும்

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளையும், துணிச்சலான கதாபாத்திரஙக்ளையும் ஏற்று நடித்து பெயர் பெற்றவர் நடிகை சாய் தன்ஷிகா, கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாகவும் நடித்திருப்பார்.இவர் தற்போது யோகிடா எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் உச்சகட்டம் எனும் படத்திலும் முதன்மை வேடத்தில்  நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை வீடியோ இன்று வெளியானது. இந்த போஸ்டர் வீடியோ லிங்க கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

unknown node