தேவி 2 விரைவில் வெளியாகிறது !!
- நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த திரைபடம் “தேவி”.
- இந்நிலையில் தற்போது இந்த இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த இந்த படம் வரும் ஏப்ரல் மாதம்12 ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த திரைபடம் “தேவி”.இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் நடிகை தமன்னா இரண்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் மீண்டும் நடிகர் பிரபு தேவாவும் நடிகை தமன்னாவும் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த இந்த படம் வரும் ஏப்ரல் மாதம்12 ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.