பீச்சில் மல்லாந்து படுத்திருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் .! மிரட்டலான மூன்றாவது லுக் போஸ்ட்ர் இதோ.!

துருவா, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் மூன்றாவது லுக் போஸ்ட்ர் நடிகர் அருண் விஜய் அவர்களால் வெளியிடப்பட்டது.

துருவா, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் மூன்றாவது லுக் போஸ்ட்ர் நடிகர் அருண் விஜய் அவர்களால் வெளியிடப்பட்டது.

எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார்.

ஏற்கனவே பர்ஸ்ட் மற்றும் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து தற்போது மூன்றாவது லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. அதனை நடிகர் அருண் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ளார். அதில் கடற்கரை ஓரத்தில் நான்கு பிரதர்ஸூம் மல்லாந்து படுத்தப்படி உள்ள போஸ்ட்ராகும். தற்போது அந்த போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node