தமிழ் திரைப்பட விருது விண்ணப்பங்களுக்கு அவகாசம்.!

தமிழக அரசு திரைப்பட விருதுகள் தமிழ் நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் அந்த திரைப்படங்களில் பணியாற்றிய

Tamil Film Awards

தமிழக அரசு திரைப்பட விருதுகள் தமிழ் நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் அந்த திரைப்படங்களில் பணியாற்றிய கலைஞர்களின் திறமைக்கேற்ப வழங்கப்படும்.

அதன்படி, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த இசையமைப்பாளர் ஆகியவற்றிக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சூர்யா படத்தில் இருந்து விலகிய நஸ்ரியா? அதிதி ஷங்கருக்கு அசத்தல் வாய்ப்பு!

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படங்கள், சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கிறியாது.