தமிழக அரசு திரைப்பட விருதுகள் தமிழ் நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் அந்த திரைப்படங்களில் பணியாற்றிய கலைஞர்களின் திறமைக்கேற்ப வழங்கப்படும். அதன்படி, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த இசையமைப்பாளர் ஆகியவற்றிக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு […]