தனது குறும்பான பேச்சாலும், குழந்தை தனமான செய்கைகளாலும் டிவி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தொகுப்பாளினி vj அஞ்சனா.பிறகு கயல் பட நாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். ஆனால் இன்னமும் அவரது ரசிகர்கள் அவரை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.நாளை ஆகஸ்ட் 25 இவரது பிறந்தநாள். அதனை முன்னிட்டு முன்னனி நடிகர்களுக்கு காமன் டிபி (common dp) வைப்பது போல இவருக்கும் காமன் டிபி உருவாக்கி அதனை அனைவரும் ஷேர் செய்யுமாறு விஜய் டிவி தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி) தெரிவித்து பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.DINASUVADU
VJ அஞ்சனாவிற்கு காமன் டிபி வெளியிட்ட விஜய் டிவி டிடி
தனது குறும்பான பேச்சாலும், குழந்தை தனமான செய்கைகளாலும் டிவி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தொகுப்பாளினி vj அஞ்சனா. பிறகு கயல் பட நாயகன் சந்திரனை
unknown node