வாத்தி கம்மிங் பாடலுக்கு நண்பருடன் தொகுப்பாளினி அஞ்சனா நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு இசையும் அற்புதமாக இருந்தது. படத்தின் அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையைமைத்துள்ள இந்த படத்தில் குறிப்பாக இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ […]
தனது குறும்பான பேச்சாலும், குழந்தை தனமான செய்கைகளாலும் டிவி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தொகுப்பாளினி vj அஞ்சனா. பிறகு கயல் பட நாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். ஆனால் இன்னமும் அவரது ரசிகர்கள் அவரை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். நாளை ஆகஸ்ட் 25 இவரது பிறந்தநாள். அதனை முன்னிட்டு முன்னனி நடிகர்களுக்கு காமன் டிபி (common dp) வைப்பது போல இவருக்கும் காமன் […]
சன்மியூசிக் விஜே அஞ்சனா தனது திருமண நாளையொட்டி உன்னை அடைந்தால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சன்மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளவர் அஞ்சனா. இவர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் கடந்த 9-ஆம் தேதி திருமண நாள் கொண்டாடினர். இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவர் கூறுகையில், மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை இரண்டாண்டுகளை கடந்துவிட்டன. மகிழ்ச்சி, சண்டை என நமக்குள் ஏகப்பட்ட அன்பு. […]