வைரலாகும் கியூட் கிளிக்... தளபதி விஜய் கையில் இருக்கும் இந்த குழந்தை யாருனு தெரியுமா..?

நடிகர் விஜய் தற்போது  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ

நடிகர் விஜய் தற்போது  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.

unknown node

VarisuAudioRights T-Series [Image Source: Twitter ]

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவ்வபோது படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முப்பு கூட விஜய் வாரிசு படத்தின் பாடலுக்கு நடனமாடிய விடியோ வைரலானது.

unknown node

Vijay Cute Smile [Image Source: Twitter/Cinebloopers]

இதனை தொடர்ந்து விஜய் ஒரு குழந்தையுடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த குழந்தை வேறு யாரும் இல்லை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தை தான். படத்தின்  படப்பிடிப்பு விறு விறுப்பாக சென்று கொண்டிருந்தபோது அங்கு  தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர்.

இதையும் படியுங்களேன்-துணிவு திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..? வெளியான சீக்ரெட் தகவல்..

unknown node

Vijay And Dil Raju [Image Source: Twitter/Cinebloopers]

அப்போது தில் ராஜுவின் குழந்தையை நடிகர் விஜய் கையில் வாங்கி கொஞ்சி விளையாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட க்யூட்டான அந்த  புகைப்படம் ஒன்று தான் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

unknown node
வைரலாகும் கியூட் கிளிக்... தளபதி விஜய் கையில் இருக்கும் இந்த குழந்தை யாருனு தெரியுமா..?