நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!!

This cinima news gives information about Currently actress Preity Singh's latest screenings are released- nadki rahul prethi singin latest pukai padankal veliyanathu

நடிகை ராகுல் ப்ரீத்சிங் தமிழ் சினிமாவில் உள்ள புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர்.

தற்போது நடிகை ப்ரீத்தி சிங்கின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது.

நடிகை ராகுல் ப்ரீத்சிங் தமிழ் சினிமாவில் உள்ள புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர்.இவர் நடிப்பில் கடந்தமாதம் காதலர்தினத்தன்று வெளிவந்த திரைபடம் தேவ். மேலும் இந்த் படத்தில்  நாயகனாக நடிகர்கார்த்தி நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பல முன்னணி  நடிகர்கள்  நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்தபடத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தபடத்தின் டிரெய்லரும்,  போஸ்டரும் மாபெரும் வரவேற்பை ரசிகர்களின் மத்தியில் பெற்றது. இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகை படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது நடிகை ப்ரீத்தி சிங்கின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node