காப்புரிமை பெற்ற விக்ரம் கதை.! லோகேஷ் வெளியிட்ட அறிவிப்பு.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில்,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இன்னும் படம் வெளியாக ஒரு மாதம் இருப்பதால் படத்தின் ப்ரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய விக்ரம் கதை சட்டப்பூர்வமாக காப்புரிமை பெற்றுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜே டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

unknown node