உள்ளாடையுடன் படுகவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகை மீரா மிதுன்  தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர்

நடிகை மீரா மிதுன் வெளியிட்ட படுகவர்ச்சியாக புகைப்படம்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

நடிகை மீரா மிதுன்  தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடையுடன் படுகவர்ச்சியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

unknown node
உள்ளாடையுடன் படுகவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!