நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள், திரையுலக சூப்பர் ஸ்டாரும், எனது அருமையான நண்பருமான ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in