தளபதி விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.
தளபதிவிஜய் ‘தளபதி63’ படப்பிடிப்பின் போது தன்னுடைய ரசிகர்களை சந்தித்த வீடியோ ஒன்று வெளியானது.
தளபதி விஜய் “சர்கார் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
“தளபதி 63″ படப்பிடிப்பின் போது தளபதி விஜய் அடிக்கடி தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வருகிறார். மேலும் அந்த புகைபடங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது தளபதிவிஜய் ‘தளபதி63’ படப்பிடிப்பின் போது தன்னுடைய ரசிகர்களை சந்தித்த வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியானது.
unknown node