நேசமணிக்காக பிரார்த்திக்கும் தளபதி 63 படக்குழு!

Default Image

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, சமூக வலைத்தளங்களில் pray for nesamani என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிற நிலையில், இதுகுறித்து தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், தளபதி 63 படம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமில்லை. நேசமணிக்காக பிரார்த்திப்பதாக, தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்