" புள்ளிங்களா ! கெத்தா உலாத்துங்கோ !" – பிகில் டிரெய்லர் குறித்து காமெடி நடிகர் விவேக் ட்விட்..!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர்

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் காமெடி நடிகர் விவேக் தனது டிவிட்டரில் “ஒரு விஜய் – சுறுசுறுப்பு; விறுவிறுப்பு இன்னொரு விஜய்- பரபரப்பு;பெரு நெருப்பு! புழுதி கெளம்புது! பொறி தெறிக்குது! புள்ளிங்களா! கெத்தா உலாத்துங்கோ!!” என ட்விட் செய்துள்ளார்.

unknown node