யோகி பாபுவை அடுத்து காமடி நடிகர் விவேக் நடிகர்களுக்கு நிதி!

கொரோனா வைரஸ்  அதிகளவில் உள்ளதால் இதனை கட்டு படுத்த இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைக்கு போக முடியாத கூலி

கொரோனா வைரஸ்  அதிகளவில் உள்ளதால் இதனை கட்டு படுத்த இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைக்கு போக முடியாத கூலி தொழிலாளர்கள் போலவே சில நலிவடைந்த நடிகர்களும் உள்ளனர்.

பெப்சி நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு நடிகர்கள் பல கோடிக்கணக்கில் நிதி அளித்ததை அடுத்து தற்போது அவர்களது வாழ்க்கை ஓரளவு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சங்கத்திலும் உள்ள நலிவடைந்த நடிகர்களை கணக்கில் கொள்ள வேண்டும் என சொல்லியதால் யோகிபாபு நிதி வழங்கினார். தற்போது நடிகர் விவேக் 3.5 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

யோகி பாபுவை அடுத்து காமடி நடிகர் விவேக் நடிகர்களுக்கு நிதி!