Tag: yohibabu

வரலட்சுமியின் ‘டேனி’ படத்தின் ரிலீஸ் தேதி இதோ.!

வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படத்தினை ஆகஸ்ட் 1ல் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. […]

deni 4 Min Read
Default Image

பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு.!

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்த படம் ஊரடங்கு முடிந்ததும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இங்கிலீஷ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். இவர் காலாப்பானி, ரோஜா, தளபதி, ராவணன், துப்பாக்கி, தர்பார், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் 12 முறை தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மலையாளத்தில் ஜாக் ஆண்ட் ஜில் என்ற படத்தின் […]

Manju warrier 3 Min Read
Default Image

பிரபல இயக்குநரின் தயாரிப்பில் ஹீரோவாக யோகிபாபு.!

பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த படத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமானவர் யோகிபாபு. தனது  நடிப்பு திறமையால் தற்போது நம்பர் 1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் அனைவருடமும் இணைந்து நடித்த ஒரே நடிகர் யோகிபாபு ஆவர். தற்பொழுது ஒரு […]

pa ranjith 4 Min Read
Default Image

யோகி பாபுவை அடுத்து காமடி நடிகர் விவேக் நடிகர்களுக்கு நிதி!

கொரோனா வைரஸ்  அதிகளவில் உள்ளதால் இதனை கட்டு படுத்த இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைக்கு போக முடியாத கூலி தொழிலாளர்கள் போலவே சில நலிவடைந்த நடிகர்களும் உள்ளனர்.  பெப்சி நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு நடிகர்கள் பல கோடிக்கணக்கில் நிதி அளித்ததை அடுத்து தற்போது அவர்களது வாழ்க்கை ஓரளவு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சங்கத்திலும் உள்ள நலிவடைந்த நடிகர்களை கணக்கில் கொள்ள வேண்டும் என சொல்லியதால் யோகிபாபு நிதி வழங்கினார். தற்போது […]

#Corona 2 Min Read
Default Image

யோகி பாபுவுக்கு திருமண வரவேற்பு – முதலமைச்சருக்கு அழைப்பு!

தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு அண்மையில் திடீரென யாருக்கும் அறிவிக்காமல் தனது உறவுக்காரப் பெண் மஞ்சு பார்கவி அவர்களை  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ரசிகர்கள் அவரிடம் கேள்வி கேட்டதற்கு நிச்சயமாக என்னுடைய திருமண வரவேற்புக்கு நான் அனைவருக்கும் சொல்லுவேன் என கூறியிருந்தார். அதன்படி தற்பொழுது வருகின்ற ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு யோகி […]

reseption 2 Min Read
Default Image