அஜித் பட நடிகையின் கலர்ஃபுல்லான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

Default Image

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் விக்ரம் வேதா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான, நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்