நடிகர் வைபவ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தை சாச்சி என்பவர் இயக்கி உள்ளார். பலவக் லால்வானி என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். கப்பல் படம் போல இந்த படமும் முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று ரிலீசாகி உள்ளது. இந்த ட்ரைலரில் அவர் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்து வருகிறார், ட்ரெய்லரில் ஒவ்வொரு காட்சியும் காமெடி அதககளமாக ரசிகர்களை வெகுவாக கவரும் படி அமைந்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node