சர்க்கார் சாதனையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்…!வைராலாக்கும் ரசிகர்கள்.!

Default Image

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. பாடம் திரையிட்ட அனைத்து இடங்களிலுமே படு வசூல் சாதனை செய்து வருகின்றது.

படம் இன்னும் சில நாட்களில் சர்காரின் தமிழக வசூலை முறியடிக்கும் என்று கூறப்படுகின்றது.இதற்கு இடையில் சர்கார் படத்தின் சிம்ண்டாங்காரன் பாடலின் லைக்ஸ் சாதனையை தற்போது விஸ்வாச படத்தின் அடிச்சு தூக்கு பாடல் வீடியோ  லைக்ஸ் முறியடித்துள்ளது.ஆமாம் முன்னதாக 3.63 லட்சம் லைக்ஸுகளை பெற்ற சிம்ண்டாங்காரன் பாடல் பெற்றது .இந்த சாதனையை அடிச்சு தூக்கு பாடலானது  3.64 லட்சம் லைக்ஸ் பெற்று 5 நாட்களில் சர்க்கார் சாதனையை முறியடித்துள்ளது.இதனை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்