ஹாலிவுட் அளவிற்கு மிரட்டும் ராய் லட்சுமி! திகில் கிளப்பும் சின்ரெல்லா டீசர் இதோ!

தென்னிந்திய சினி உலகில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வருகிறார் நடிகை லட்சுமி ராய். இவர் நடிப்பில் அடுத்ததாக புதிய திகில் படம் தயாராகி வருகிறது, சிண்ட்ரெல்லா என

தென்னிந்திய சினி உலகில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வருகிறார் நடிகை லட்சுமி ராய். இவர் நடிப்பில் அடுத்ததாக புதிய திகில் படம் தயாராகி வருகிறது, சிண்ட்ரெல்லா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வினோ வெங்கடேசன் இயக்கி உள்ளார்.இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல ஒரு வீட்டில் மாட்டிக்கொள்ளும் ராய் லட்சுமி, அதன் பின்னர் நடைபெறும் ஒரு கொலை, போலீஸ் விசாரணை, திகில் காட்சிகள் என நகர்ந்தாலும், டீசரில் கொடுக்கப்பட்ட பின்னணி இசையும், திகில் காட்சிகளும் பார்ப்பவர்களுக்கு திகிலை காட்டுகின்றன.

unknown node
ஹாலிவுட் அளவிற்கு மிரட்டும் ராய் லட்சுமி! திகில் கிளப்பும் சின்ரெல்லா டீசர் இதோ!