கொண்டாட்டத்திற்கு ரெடியா.? வெறித்தனமாக வெளியான துணிவு அதிரடி அப்டேட்..!

துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் எச்,வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்து வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

unknown node

Thunivu Pongal [Image Source: Twitter ]

இந்நிலையில், படத்தின் முதல் பாடலான “சில்லா சில்லா” பாடல் எப்போது வெளியாகும் என காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அப்டேட்டை தயாரிப்பாளர் போனிகபூர் கொடுத்துள்ளார். அதன்படி, இந்த படத்தின் முதல் பாடல் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

unknown node

ChillaChilla From Thunivu [Image Source: Twitter ]

இந்த பாடலை வைசாக் எழுதியுள்ளதாகவும், அப்பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த பாடலை கேட்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் வரும்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.

unknown node