செக்க சிவந்த வானம் : தெறிக்க விட்ட 2ம் நாள் வசூல்….!!!

Default Image

மணிரத்னம் இயக்கத்தில் உருவான செக்க சிவந்த வானம் படம் தற்போது ரிலீஸ் ஆகி 2ம் நாள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல நடிகர்கள் நடிப்பதால் மக்கள் விரும்பி பார்க்கின்றனர்.

படத்தைதை பார்த்ததோடு மட்டுமல்லாமல், ட்வீட்டர் பக்கங்களில் படம் குறித்த விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

சென்னையில் இந்த படம் முதல் நாள் ரூ.89 லட்சம் வசூல் செய்துள்ளது. அதனையடுத்து இரண்டாம் நாள் ரூ.80 லட்சம் வசூல் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்