நீச்சல் உடையில் நிலைகுலைய வைக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!

Default Image
  • நீச்சல் உடையில் நிலைகுலைய வைக்கும் புகைப்படங்களை டிரைவ் பட நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளியிட்டுள்ளார்.
  • இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

பாலிவுட் சினிமா ரசிகர்களிடையே சிறந்த நடிகையாக விளங்குபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆவார்.இலங்கையை சேர்ந்த இவர் அழகுராணியாகவும் திகழ்கிறார்.2006-ல் நடந்த இலங்கை அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

பின்னர் 2009-ம் ஆண்டு ஹிந்தியில் அலாவுதீன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுள்ளார். பின்னர் இவர் பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தனது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைகின்றன.

இந்நிலையில் இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாக பரவிவருகிறது.

நீச்சல் உடையில் திக்குமுக்காட வைக்கும் ஜாக்

பரவச படுத்தும் ஹாட் காட்சிகள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்