அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக கடந்த 2019- ஆம் ஆண்டு சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், மோசடி பணத்தில்சுகேஷ் சந்திரசேகர் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனையடுத்து, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, தனக்கு இடைக்கால ஜாமீன் […]
நீச்சல் உடையில் நிலைகுலைய வைக்கும் புகைப்படங்களை டிரைவ் பட நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. பாலிவுட் சினிமா ரசிகர்களிடையே சிறந்த நடிகையாக விளங்குபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆவார்.இலங்கையை சேர்ந்த இவர் அழகுராணியாகவும் திகழ்கிறார்.2006-ல் நடந்த இலங்கை அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். பின்னர் 2009-ம் ஆண்டு ஹிந்தியில் அலாவுதீன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுள்ளார். பின்னர் இவர் பல ஹிந்தி […]