இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த பிரபல நடிகை வெளியிட்ட கலக்கலான வீடியோ!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை ரம்யா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஆண்தேவதை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, இவர் எந்த வித மேக்கப்பும் இல்லாமல், வீட்டு மொட்டை மாடியில் வைத்து எடுத்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானாது. இந்த போட்டோ ஷூட்டிற்கு பின்பு இவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது.
இந்நிலையில், தனது போட்டோ சூட்டால் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த ரம்யா பாண்டியன், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.