நடிகை ஊர்வசி ரௌடலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஹிந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்திருந்தார். இவர் தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் நடனமாடிக் கொண்டே, அவரது உடையை கழற்றி எறிகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeநடனமாடிக் கொண்டே சட்டையை கழற்றி எறிந்த பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!
#BTS Tag ur 5 ???????? dance buddies ???????????? “Consciousness expresses itself through creation. This world we live in is the dance of the creator. Dancers