டிவிட்டரில் புகழ்ந்து தள்ளிய கௌதம் வாசுதேவ் மேனன்! மணிரத்னம் இஸ் பேக்!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோரது நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை

unknown node

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோரது நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

unknown node

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இப்படத்தை பார்த்து புகழ்ந்து வருகின்றனர். இதில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில்  மணிரத்னத்தின் திரைக்கதையும் நடிகர்களின் நடிப்பும் நன்றாக இருப்பதாகவும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

DINASUVADU

டிவிட்டரில் புகழ்ந்து தள்ளிய கௌதம் வாசுதேவ் மேனன்! மணிரத்னம் இஸ் பேக்!!