இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துப்பறிவாளன் 2 திரைப்படம். இப்படத்தில், விஷாலுக்கும், மிஷ்கினுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால், மிஷ்கின் இப்படத்தில் இருந்து விளக்க,இந்த பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக் கொண்டார்.
இப்படத்தில், ரகுமான், கெளதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, இணையத்தை கலக்கி வருகிறது.
unknown node