#bottlecapchallenge -யை செய்து காட்டும் பிரபல நடிகர்!

நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில்

நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் ரசிகர்களால் ‘ஆக்சன் கிங்’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் #bottlecapchallenge என்ற challenge-ஐ பலரும் செய்து காட்டியுள்ள நிலையில், நடிகர் அர்ஜுனும் இந்த challenge-ஐ செய்து காட்டியுள்ளார். இவர் செய்த #bottlecapchallenge சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node