சூரரை போற்று படத்தின் பாடல் வெளியீடு!
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தில் அபர்ணா முரளி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், தற்போது சூரரை போற்று திரைப்படத்தின் மண்ணுருண்டால் என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பாடல்,
Here’s #Mannurunda Maara’s marana kuthu!https://t.co/jrmOQhF0ydhttps://t.co/BBVuPpqPJc#SooraraiPottru #AakaasamNeeHaddhuRa#SithramainaBhoomi@Suriya_offl @2D_ENTPVTLTD #SudhaKongara @nikethbommi @Aparnabala2 @editorsuriya @deepakbhojraj @jacki_art @guneetm @sikhyaent
— G.V.Prakash Kumar (@gvprakash) March 9, 2020