டெங்குவை ஒழிப்பதற்க்காக நடிகர் மயில்சாமி பிரச்சாரம்…! by Dinasuvadu deskPosted on October 9, 2017 நடிகர் மயில்சாமி வீதி எங்கும் நடந்து டெங்குவை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து உள்ளார்.மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்குவை தடுக்க வழிமுறைகளை கூறி உள்ளார்.