இணையத்தை கலக்கும் வலிமை படத்தின் பைக் ரேஸ் வீடியோ!

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, எக்ஹ்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், அஜித் காவல் துறை அதிகாரியாக நடிப்பதற்காக தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகை நடிகர்களின் பட்டியல் இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில், இப்படத்தில் எடுக்கப்பட்ட பைக் ரேஸ் காட்சிகளின் வீடியோ இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதோ அந்த வீடியோ,
ஷீட்டிங் ஸ்பாட் வீடியோ ஷேர் பண்ண மனசில்ல தான். ஆனா #Valimai பத்தி தப்பான நியூஸ் பரப்பிட்டு இருந்த கோல்ட் காயின் மாபியா & தேவாங்குக இதப்பாத்து கதறட்டும்னு பண்ணி விடுவோம். சாம்பிள் தான் இது. #HVinoth ???????? pic.twitter.com/UUISAoHoe0
— Kokki Kumaru 😉 (@KokkiOfficial) March 4, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025