#BREAKING: மெரினாவில் பைக் ரேஸ் – 5 பேர் கைது!

மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் பைக் ரெஸ் செய்த 5 பேர் கைது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தின் பைக் ரெஸ் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரஹ்மதுல்லா, கல்லூரி மாணவர் முகமது சாதிக், ஆஷிக் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக் ரெஸ் செய்த 5 பேரையும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையர் … Read more

இணையத்தை கலக்கும் வலிமை படத்தின் பைக் ரேஸ் வீடியோ!

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, எக்ஹ்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், அஜித் காவல் துறை அதிகாரியாக நடிப்பதற்காக தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகை நடிகர்களின் பட்டியல் இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், இப்படத்தில் எடுக்கப்பட்ட பைக் ரேஸ் காட்சிகளின் வீடியோ இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதோ அந்த வீடியோ, ஷீட்டிங் ஸ்பாட் வீடியோ ஷேர் பண்ண மனசில்ல தான். ஆனா #Valimai பத்தி தப்பான நியூஸ் பரப்பிட்டு … Read more