biggboss 3: நீ கெட்டவன் கிடையாது, நல்லவன்! கவினை எனக்கு முதல் வந்து பிடிக்கும்! இப்ப எனக்கு ரொம்ப பிடிக்கும்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது மிகவும் விறுவிறுப்பாக தொடங்கி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிறது. இந்த

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது மிகவும் விறுவிறுப்பாக தொடங்கி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிறது. இந்த நிகச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளனர்.

இந்நிலையில், கவினை சேரன் பாராட்டி பேசியுள்ளார். அவர் கூறுகையில், கவின் நல்ல நண்பர்களை சம்பாதித்துள்ளதாகவும், நீ கெட்டவன் இல்ல, நல்லவன் என பாராட்டியுள்ளார். மேலும், கவினை குறித்து லொஸ்லியா கூறுகையில், கவினை எனக்கு முதல் வந்து பிடிக்கும். இப்ப எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அவனுக்கே தெரியும் என கூறியுள்ளார்.

unknown node