biggboss 3 : நாமினேட்டாக போகும் அந்த இரண்டு நபர்கள் யார்? எதிர்பார்ப்போடு ரசிகர்கள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கி

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கி உள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பல விதமான பிரச்சனைகள், கோபங்கள்  மோதல்கள் மற்றும் சந்தோசங்கள் என பல அனுபவங்கள் இடம் பெறுகிறது. டதற்போது இந்நிகழ்ச்சியில் நாமினேஷன் புராசஸ் ஆரம்பமாகி உள்ள நிலையில், விஜய் தொலைக்காட்சி இதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.

unknown node