உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சி துவங்கி ஒரு மாதமாகியுள்ள நிலையில், பாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பிக்பாஸ் வீடு தற்போது இரு கிராமங்களாக பிரிந்துள்ளது. இந்நிலையில், சேரன் மற்றும் மீராமீதுன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
unknown node