biggboss 3: அடடா என்னடா இது? தர்சனுக்கும், ஷெரீனுக்கும் இடையில் காதல் மலர்ந்துவிட்டதோ?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சன், ஷெரின் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ” ஷெரின் டார்லிங்கை நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று கூறியுள்ளார்.

unknown node