biggboss 3: என்னடா நடக்குது இங்க! உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல! நான் தான் ப்ராப்லம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போகப்ஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், லொஸ்லியா கவினிடம் உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல என கேள்வியை கேட்டு, நான் தான் ப்ராப்லம் என பதிலையும் அவரே சொல்லிக் கொள்கிறார். அப்படியா என கவின் கேட்க, உங்களுக்கு தான் தெரியும் என லொஸ்லியா சொல்கிறார். உடனே எனக்கு தெரியும் என பதில் அளிக்கிறார்.
இன்னிக்கி சண்டைக்கு கன்டன்ட்ட தேத்திட்டாப்பா.. ????????
பாண்டியன் ஸ்டோர்ஸ் – இன்று இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. #PandianStores #VijayTelevision pic.twitter.com/RZUNtQp0mN
— Vijay Television (@vijaytelevision) August 23, 2019