நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், வனிதா, சாக்ஷி மற்றும் ஷெரினிடம் பேசுகிறார். மற்ற பக்கம் லொஸ்லியா, கவின் மற்றும் தர்சன் மூவரும் பேசிக் கொண்டுள்ளனர். இன்னும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்னென்ன கலவரங்கள் வெடிக்க போகுதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.
unknown node